புதுச்சேரி விவசாயிகளிடம் இருந்து நாளை முதல் ஆகஸ்ட் 31 வரை நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்படும் என அறிவிப்பு


புதுச்சேரி: புதுச்சேரி விவசாயிகளிடம் இருந்து நாளை முதல் ஆகஸ்ட் 31 வரை நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் செய்த 2 நாட்களில் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும் எனவும் வேளாண்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Comments